அன்பால் மக்களை இணைப்போம்..! தோப்புத்துறையில் மஜக சார்பில் அனைத்து மக்களுக்கும் நோன்பு கஞ்சி வினியோகம்..!!

வேதை.ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ரமலானில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சியை வினியோகிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி நாகை (தெற்கு) மாவட்டம் தோப்புத்துறையில் மஜக சார்பில் பொதுமக்கள் … Continue reading அன்பால் மக்களை இணைப்போம்..! தோப்புத்துறையில் மஜக சார்பில் அனைத்து மக்களுக்கும் நோன்பு கஞ்சி வினியோகம்..!!